1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.!

குக் வித் கோமாளி புகழுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் புகழ். இவருக்கு நேற்று தனது ஆறு வருட காதலியான பென்சியுடன் திருமணம் நடைபெற்றது.

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடித்து வந்தவர் புகழ். பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோழி பென்சியை காதலித்து வந்துள்ளார் புகழ். தன்னுடைய வெற்றிக்காக இத்தனை ஆண்டு காலமாக காத்திருந்திருக்கிறார். ஆறாண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் நேற்று இவரது திருமணம் நடைபெற்றது.

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 7

விளம்பரம்

விழுப்புரம் அருகில் உள்ள ஒரு கோவிலில் விநாயகர் கோவிலில் வைத்து பென்சியை நேற்று எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன.

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 9

விளம்பரம்

இந்த நிலையில் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே, பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் நடைபெற்று இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

தொடர்புடையவை  "ரொம்ப பிரஷரா இருக்கு, என்னால முடில" சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்த ரேஷ்மா.!

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 11

விளம்பரம்

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட அலுவலகத்தில் கேட்டபோது,ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் நடத்தி வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பென்சியை பதிவு திருமணம் செய்திருந்த புகழ் தற்போது அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விளம்பரம்

1 வருடத்திற்க்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ள புகழ்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.! 13

விளம்பரம்

Leave a Comment