“புல்லரிக்குது….உலகத்துலயே யாருமே பண்ணாதது”!! “சூப்பர்ஸ்டாரின் இரவின் நிழல் ரிவியூ”!!

தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"புல்லரிக்குது....உலகத்துலயே யாருமே பண்ணாதது"!! "சூப்பர்ஸ்டாரின் இரவின் நிழல் ரிவியூ"!! 1

விளம்பரம்

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

"புல்லரிக்குது....உலகத்துலயே யாருமே பண்ணாதது"!! "சூப்பர்ஸ்டாரின் இரவின் நிழல் ரிவியூ"!! 3

விளம்பரம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

தொடர்புடையவை  அடங்காத அசுரன்தான்...! உலகளவில் ராயன் படத்தின் மொத்த வசூல்..! வெளியான முழு தகவல்..!

"புல்லரிக்குது....உலகத்துலயே யாருமே பண்ணாதது"!! "சூப்பர்ஸ்டாரின் இரவின் நிழல் ரிவியூ"!! 5

விளம்பரம்

படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிரபலங்கள் பலருக்கு படத்தை போட்டுக்காண்பித்து நடிகர் பார்த்திபன் விமர்சனங்களை கேட்டு வருகிறார். இப்போது அப்படி ஒரு விடியோவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரவின் நிழல் படம் குறித்து அதில் பேசியுள்ளார். “பார்த்திபன் எப்போதும் புதுசா ஏதவது பண்ணனும்னு துடிக்கிற ஒரு கலைரசிகன்….இரவின் நிழல்…உலகத்துலேயே முதல் தடவி Single Shot Non-linear படம்….ஒரு 29 நிமிடங்கள் படம் எப்படி எடுத்தாங்கனு போடுவார்களாம்…புல்லரிச்சு போயிடுச்சு…இந்த படம் நிச்சயமா மிக பெரிய வெற்றியடையனும்” என தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண……..

விளம்பரம்

Video Courtesy – Radhakrishnan Parthiban

விளம்பரம்

Leave a Comment