ரட்சிதா மஹாலக்ஷ்மி நாயகியாக நடிக்கும் FIRE படத்தின் டீசர் வெளியாகியது..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ரட்சிதா. இவருக்கு இந்த தொடர் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.சின்னத்திரையில் சாதிக்க போராடிய இவருக்கு, இந்த தொடர் மிகப்பெரிய திருப்புமுனையை ரட்சிதா வாழ்க்கையில் ஏற்படுத்தி இருந்தது. இந்த சீரியலை தொடர்ந்து சீரியல்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

ரட்சிதா மஹாலக்ஷ்மி நாயகியாக நடிக்கும் FIRE படத்தின் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை,நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கதாநாயகியாக படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

ரட்சிதா மஹாலக்ஷ்மி நாயகியாக நடிக்கும் FIRE படத்தின் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இவர் பிக் பாஸ் பாலாஜி உடன் Fire படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் ஜே எஸ் கே இப்படத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் இவருடன் சாந்தினி, சாக்ஷி நடித்து உள்ளனர். தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடையவை  திரைப்பட நடிகர் பாலாசிங் மருத்துவமனையில் காலமானார்!!

விளம்பரம்

Embed Video Credits : JSK PRIME MEDIA

விளம்பரம்

Leave a Comment