“எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “குருவி” படத்தின் மூலம் திரையுலகில் விநோயோகிஸ்தராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஆதவன், மன்மதன் அம்பு, மைனா போன்ற படங்களை வெற்றிகரமாக விநோயோகிஸ்தர். கொஞ்ச ஆண்டுகள் கழித்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா, சந்தானம், சரண்யா பொன்வண்ணனுடன் இணைந்து “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து நண்பேன்டா, இது சரவணன் காதல், நெஞ்சுக்கு நீதி, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நாயகனாக நடித்துளளார்.

"எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 1

விளம்பரம்

நீண்ட நெடிய அரசியல் வரலாறுகொண்ட குடும்பத்தில் இருந்து வந்தால் அரசியல் பணிக்காரணமாக சில ஆண்டுகள் சினிமா உலகில் இருந்து விலகி இருந்தார். அதன் பின் சென்னையிலுள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிறகு இப்பொது சினிமா வாழ்க்கைக்கும் திரும்பியுள்ளார். தொடர்ந்து இவருடைய நிறுவனமான ரெட் ஜெயண்ட் சார்பில் படங்கள் வெளியாகி வருகினறன.

"எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 3

விளம்பரம்

இப்பொது உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தாண்டில் தற்போது வரை தமிழகத்தில் 6 படங்களை வெளியிட்டுள்ளது. ‘எப்ஐஆர்’, ‘பீஸ்ட்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டான்’, நெஞ்சுக்குநீதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இவை அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி அடைந்த படங்களே.

தொடர்புடையவை  இந்த காக்கா கழுகு கதையால எந்த பிரயோஜனமும் இல்ல.! நம்ம உழைச்சா தான் நம்ம முன்னேற முடியும்.!

"எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 5

விளம்பரம்

வரும் நாட்களில் மேலும் சில படங்களை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிட உள்ளது. ஆர்யாவின் கேப்டன் படம், மாதவனின் ராக்கெட்டாரி படம் என, தனுஷின் திருச்சிற்றம்பலம் என வரிசைக்கட்டி படங்கள் நிற்கின்றன.

"எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 7

விளம்பரம்

தங்கள் வெளியிட்ட இந்த ஆண்டில் மட்டும் மிக பெரிய வெற்றி படைப்புகளுக்கு , ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களின் வெற்றிக்கு பின்னாளிலிருந்தவர்கள்’ என கூறி, முக்கிய பணியாளர்களின் புகைப்படங்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், ‘ எஃப்ஐஆர்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டான்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

"எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 9

விளம்பரம்

ஆனால், இந்த பட்டியலில் அந்த நிறுவனம் வெளியிட்ட விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் பெயர் இடம்பெறாதது விஜய் ரசிகர்களிடையே பெரும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் பீஸ்ட் படம் தோல்வி அடைந்த படம் என மறைமுகமாக வெளியீட்டு நிறுவனம் கூறுகிறதா? இல்லை தவறுதலாக இந்த விஷயம் நடந்ததா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

தொடர்புடையவை  இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் Jayam Ravi-ன் காதலிக்க நேரமில்லை படத்தின் Making Video..!

"எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 11

விளம்பரம்

ஆனால் உண்மையில் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.60 கோடியை வசூலித்தது. கலவையான விமர்சனத்தை படம் பெற்ற போதிலும், வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஆமோதித்து குறிப்பிடத்தக்கது."எங்க பீஸ்ட் படத்தோட பெயர காணோம்?!!மறைமுகமாக விஜயின் பீஸ்ட் படம் தோல்வி என சொல்கிறதா ரெட் ஜெயண்ட் நிறுவனம்!!குழப்பத்தில் ரசிகர்கள்!! 13

விளம்பரம்

Leave a Comment