“இதுக்குமேல பேசுனா செருப்பாலயே அடிப்பேன்…நடுரோட்டில் பயில்வானை வெளுத்துவாங்கிய ரேகா நாயர்”!!

வெளியிட்டது

பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து உள்ளவர். 1980 முதல் இப்பொது வரை சிறு சிறு வேடங்களில் கவுண்டமணி,செந்தில்,வடிவேலு,ரஜினி, விஜய் என பல நடிகர்களுடன் நடித்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடும் படியான கதாபாத்திரங்கள் அமையாததால், இப்பொது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் தனியாக யூடூப்பில் நடிகர் நடிகைகளை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் மறைக்கபட்ட சினிமாவின் உண்மை முகத்திரையை பற்றி தன நன் பேசி வருகிறேன், இதில் ஒன்றும் தவறில்லை என்றும் அதற்கு விளக்கமும் கூறி வருகிறார்.

"இதுக்குமேல பேசுனா செருப்பாலயே அடிப்பேன்...நடுரோட்டில் பயில்வானை வெளுத்துவாங்கிய ரேகா நாயர்"!! 1

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சில தொடர்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி நடித்து வெளியாகியுள்ள “இரவின் நிழல்” படத்தில் குழந்தைக்கு பால் கொடுப்பது இறந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்துஇருந்தார். கதைக்கு மிகவும் முக்கியத்துவம் என்பதால் அவ்வாறு நடித்தேன் என தனியார் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

அண்மையில் இவர் நடிகை ரேகா நாயர் குறித்தும் கொஞ்சம் அவதூறாக பேசியுள்ள்ளார். இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்துள்ள இவரை கொச்சையாக தன்னுடைய யூடியூப பக்கத்தில் பேசியுள்ளார் பயில்வான். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இப்பொது திடீரென நடிகர் பயில்வானை ரோட்டில் சந்தித்துள்ள ரேகா நாயர் அவரை சரமாரியாக திட்டியுள்ளார்.

இதுக்கு மேல நீ பேசுன, செருப்பாலேயே அடிப்பேன், நான் எப்படி நடிச்சா உனக்கு என நா என்ன உன் பொண்டாட்டிய…நீ எதுக்கு இப்படிலாம் எண்ணப்பத்தி பேசலாம், என ரொம்பவும் கரசரமாகவே பேசியுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Youtube Video Courtesy – Behindwoods O2 (Thanks Behindwoods Network for Enabling Youtube Video  Embed )

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்