சித்தி வா…ரீல்ஸ் பண்ணலாம்…சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ரீல்ஸ் செய்யும் சாண்டி மகள் லாலா

கலைஞர் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக இருந்து தற்போது பிரபலமான நடன இயக்குனராக வளர்ந்து வந்திருப்பவர சாண்டி மாஸ்டர். இவர் ஏராளமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட கமல் நடிப்பில் வெளியாகி பெரிய லெவெலில் ஹிட் அடித்துள்ள விக்ரம் படத்தில் நடன இயக்குனராக இருந்தார் சாண்டி. இந்த பத்தலை பத்தலை பாடல் வேற லெவெலில் ஹிட் அடித்தது. வீடியோ கீழே உள்ளது 

சித்தி வா...ரீல்ஸ் பண்ணலாம்...சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ரீல்ஸ் செய்யும் சாண்டி மகள் லாலா 1

விளம்பரம்

மேலும் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டார். அதில் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே அமைந்தது என்று கூறலாம். இந்த சீஸனின் இறுதி வரை வந்தார். முகேன் முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. இருந்தாலும் , ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா ஆகியோருடன் சேர்ந்து இவர் செய்த லூட்டி இவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

தொடர்புடையவை  என்ன எதுக்கு வெளிய போக சொல்ற? குயின்சியிடம் சண்டைக்கு போன அமுதவாணன்.!

சித்தி வா...ரீல்ஸ் பண்ணலாம்...சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ரீல்ஸ் செய்யும் சாண்டி மகள் லாலா 3

விளம்பரம்

சாண்டி அவரது மகளுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மகள் சூசனாவை செல்லமாக லாலா என்றே அழைப்பார் சாண்டி.லாலா செய்யும் குறும்புகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் சாண்டி. தற்போது தனது சித்தியுடன் சிந்தியாவுடன் சேர்ந்து லாலா ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளதுள்ளார். செம்ம Cute ஆக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video Below…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Cynthiya Vinolin

விளம்பரம்

Leave a Comment