“டேய், சீ..ஆடு”!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!!

"டேய், சீ..ஆடு"!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!! 1

நடிகர் கமலின் அண்மையில் வெளியான “விக்ரம்” படம் தான் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ். படத்தின் திரைகக்தை, லோகேஷின் பழைய படம் கைதியுடன் தொடர்படுத்தி எழுதி இருக்கும் கதாபாத்திரங்கள், மிரட்டலான கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் மற்றும் சூர்யாவின் நடிப்பு, அனிருத்தின் இசை என அனைத்துமே ரசிகர்களை கவர படம் இது வரை வெளியான தமிழ் படங்களில் வெளியான படங்களில் அதிக ஷேர் செய்த படமாக உருவாகியுள்ளது.

விளம்பரம்

"டேய், சீ..ஆடு"!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!! 3

படத்தின் முதல் ப்ரோமோஷனாக வெளியான “பத்தல பத்தல” பாடலில் இடம் பெற்ற கமலின் நடனம் மிகவும் ரசிகர்களை கவர்ந்தது. நடன் இயக்குனர் சாண்டி நடன அமைப்பாளராக பணியாற்றிய இந்த படத்தின் பாடல் காட்சி தான் படத்தின் மக்கள் மீது ஏற்பட்ட முதல் இம்ப்ரெஸ்சன். படத்தை மக்கள் மிகவும் எதிர்பார்க்க முக முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

"டேய், சீ..ஆடு"!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!! 5

சின்னத்திரையில் நடன இயக்குனராக தன்னுடைய மீடியா வாழ்க்கையை துவங்கிய சாண்டி, இப்பொது தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான ரஜினி கமல் என இருவருடனும் நடன இயக்குனராக பணியாற்றி விட்டார். குறிப்பாக விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த ஒரு ஷர்ட் ஸ்டேப் மிகவும் வைரலாகி உள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  பேரன்கள் மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்துடன் 'லால் சலாம்' படத்தை பார்த்து ரசித்த லதா ரஜினிகாந்த்.!

"டேய், சீ..ஆடு"!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!! 7

படங்களில் நடன இயக்குனராக இருப்பது கூடவே வெளிநாடுகளிலும் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறார் சாண்டி. சின்னதிரையில் துவங்கிய இவருடைய வாழ்க்கை இப்பொது வெள்ளித்திரையில் மிகவும் கொண்டாடப்படும் நடன இயக்குனராக இருப்பது வரை வளர்ந்துள்ளது. அடுத்தடுத்து பிரபல நடிகர்களுக்கு தொடர்ந்து நடனம் அமைத்து கொடுத்து வருகிறார்.

விளம்பரம்

"டேய், சீ..ஆடு"!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!! 9

தற்போது விழா ஒன்றிற்காக வெளிவந்து சென்றுள்ள இவர், அங்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நடன அமைப்பாளரான ஜிகாமனு என்பவரை சந்தித்துள்ளார். பிறகு இருவரும் இணைந்து விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள “பத்தல பத்தல” பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். இந்த விடியோவை நடன இயக்குனர் சாண்டி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விளம்பரம்

இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

"டேய், சீ..ஆடு"!! ஆப்பிரிக்கா நபரை பத்தல பத்தல பாடலுக்கு நடனமாட வைத்த சாண்டி மாஸ்டர்!! 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment