மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ஆலியா மானசா. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் பலராலும் அறியப்பட்ட ஒரு பிரபலமானார். பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1ல் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருக்கும் செம்பாவை வீட்டின் உரிமையாளராக இருக்கும் கார்த்திக் திருமணம் செய்து கொள்வார். பின்னர் செம்பா சந்திக்கும் துன்பங்கள் பற்றிய கதை தான் ராஜா ராணி சீசன் 1. இதில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சஞ்சீவ். இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தங்களது முன்னாள் காதலர்களை பிரேக்கப் செய்துவிட்டு நிஜ வாழ்க்கையில் ஜோடிகள் ஆயினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். ஆலியா மனசா விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 வின் நடித்துக் கொண்டிருந்தபோது இரண்டாவது முறை கர்ப்பமானதால் அந்த சீரியலில் இருந்து விலகினார். குழந்தை பிறந்ததால் உடல் எடை ஏறி காணப்பட்ட ஆலியா தற்போது தீவிரமாக உடல் எடையை குறைத்து வருகிறார். மேலும் அவர் பல சீரியல்களில் கமிட்டாகி இருக்கிறார். விரைவில் அவர் சன் டிவியில் தனது கணவருடன் புது சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் இரண்டே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கிறார் ஆல்யா் மேலும் ஆல்யா சஞ்சீவ் இருவரும் சேர்ந்து youtube பக்கத்தை நடத்தி வருகின்றனர்.

ஆலியாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஐலா. இரண்டாவது மகன் அர்ஷ். இருவரும் செய்யும் குறும்பங்களை வீடியோவாக பதிவேற்றி வருகிறார் சஞ்சீவ். இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் சஞ்சீவ். அதில் உடல் எடையை குறைப்பதற்காக சஞ்சீவ் ஆலியாவிற்கு அழகான கிப்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதை பார்த்து ஆலியா கண் கலங்கி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது வைரலாகி இருக்கிறது. நீங்களும் இந்த வீடியோவை காண..! Watch the below Video..!
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7