சிறுவாபுரி முருகன் கோவிலில் நந்தன் படத்தின் வெற்றிக்காக சுவாமி தரிசனம் செய்த நடிகர் Sasikumar..!

சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து தற்போது மிகசிறந்த நடிகர் என பெயர் எடுத்து உள்ளார் சசிகுமார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் தற்போதுவரை பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. இயக்கத்தை விட்டுவிட்டு தொடர்ந்து நடிப்பில் இறங்கிய சசிகுமார் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நந்தன் படத்தின் வெற்றிக்காக சுவாமி தரிசனம் செய்த நடிகர் Sasikumar..! 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியான அயோத்தி மற்றும் கருடன் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இரா சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் ஜோடியாக ஸ்ருதி பெரியசாமி நடித்து இருக்கிறார்,இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பினை இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் உருவாக்கி இருந்தது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நந்தன் படத்தின் வெற்றிக்காக சுவாமி தரிசனம் செய்த நடிகர் Sasikumar..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

சிறுவாபுரி முருகன் கோவிலில் நந்தன் படத்தின் வெற்றிக்காக சுவாமி தரிசனம் செய்த நடிகர் Sasikumar..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment