படிக்காத கழுதை நீ..! நடிகை ஜோதிகாவை தாக்கிய பாடகி சுசித்ரா…!

முன்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் சுசித்ரா. பல பாடல்கள் இவர் பாடியதாலேயே ஹிட் ஆகி இருக்கிறது. இவர் தற்போது சினிமாவை விட்டு முழுவதும் விலகி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது வரை அதற்கு இவர் காரணம் இல்லை, அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார் தான் காரணம் என கூறி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படிக்காத கழுதை நீ..! நடிகை ஜோதிகாவை தாக்கிய பாடகி சுசித்ரா...! 1

விளம்பரம்

மேலும் சில காலமாக பேட்டியளிக்காமல் இருந்த சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டியில் மிகப்பெரிய பிரபலங்கள் பெயர்களை இழுத்து அவர்கள் வீட்டு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறி இருந்தார். மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் ஓரினசேர்கையாளர் என்றும் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் சுசித்ரா. இந்நிலையில் கங்குவா படம் குறித்து நடிகை ஜோதிகா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

படிக்காத கழுதை நீ..! நடிகை ஜோதிகாவை தாக்கிய பாடகி சுசித்ரா...! 3

விளம்பரம்

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பாடகி சுசித்ரா, நடிகை ஜோதிகாவை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  வாரிசை விட துணிவு கலெக்ஷன் அதிகமா?? நிருபர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆன வம்சி.!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment