500வது எபிசோட் தொட்ட சிறகடிக்க ஆசை சீரியல்..! கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்கள்..!

சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்ற தனி இடம் எப்பொழுதும் ரசிகர்களிடம் உண்டு. அந்த வரிசையில் சன் டிவி தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சி வரை பல நாடகங்களை ஒளிபரப்பி தனக்கான ரசிகர்களை வைத்து உள்ளனர். தற்போது சன்டிவியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது.

500வது எபிசோட் தொட்ட சிறகடிக்க ஆசை சீரியல்..! கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்கள்..! 1

விளம்பரம்

தற்போது தொடரின் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடருக்கு அதிகரித்து வருகிறது. கதையை இயக்குனர் ரசிகர்களிடம் ஆர்வம் ஏற்படும் வகையில் நகர்த்தி வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆனது ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. தற்போது சிறகடிக்க ஆசை தொடர் 500வது எபிசோடை கடந்து உள்ளது.

500வது எபிசோட் தொட்ட சிறகடிக்க ஆசை சீரியல்..! கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்கள்..! 3

விளம்பரம்

இதனை இன்று படப்பிடிப்பிலேயே படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

500வது எபிசோட் தொட்ட சிறகடிக்க ஆசை சீரியல்..! கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment