அப்பா அம்மாவை டைவர்ஸ் பண்ண போறாராம்..! விஜயாவை பயமுறுத்திய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது.பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பா அம்மாவை டைவர்ஸ் பண்ண போறாராம்..! விஜயாவை பயமுறுத்திய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 1

விளம்பரம்

முத்துவின் செல்போனை ரோகிணி அவருக்கே தெரியாமல் திருடுகிறார். முத்து செல்போனில் உள்ள வீடியோவை விஜயாவிடம் காண்பிக்கிறார்.இதனால் கடும் கோபமடைந்த விஜயா, சத்யாவை வீடு புகுந்து தாக்குகிறார்.சத்யா திருடியது தெரிந்துகொண்ட விஜயா, மீனாவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். ஆனால் அண்ணாமலை மீனாவை வீட்டுக்குள் விட சொல்லவே, கடுப்பாகிய விஜயா, மீனா இருக்கும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என கூறி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

அப்பா அம்மாவை டைவர்ஸ் பண்ண போறாராம்..! விஜயாவை பயமுறுத்திய முத்து..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..! 3

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், சத்யாவை அழைத்து சென்று, அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார் முத்து. மேலும் வீட்டுக்கு விஜயா வரவில்லை என்றால் அண்ணாமலை விவாகரத்து செய்துவிடுவார் என கூறி பயமுறுத்துகிறார். இதனால் அண்ணாமலை தன்னை விவாகரத்து பண்ணிடுவாரோ என பயப்படுகிறார் விஜயா. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடையவை  எதிர்பாராததை எதிர்பாருங்கள்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment