முத்து – மீனா திருமணத்தை அசிங்கமாக பேசிய ரோஹிணி.! மனோஜை அடித்து துவைத்த முத்து.!

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜின் கையைப் பிடித்து முத்து முறுக்குகிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. இருவருக்கும் சண்டை முற்றி அடிதடி ஆகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து - மீனா திருமணத்தை அசிங்கமாக பேசிய ரோஹிணி.! மனோஜை அடித்து துவைத்த முத்து.! 1

விளம்பரம்

முத்துவின் கடைசி தம்பியாக இருக்கும் ரவி முத்து மற்றும் மீனாவையும் அவர்களது அண்ணன் மனோஜ் மற்றும் ரோகினி இருவரையும் இணைத்து வைப்பதற்காக டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார். ஆனால் அதில் தற்போது முத்துவிற்கும் மனோஜிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. தந்தையை பற்றி மாக்கான் என்று கூறியதால் கோபமான முத்து மனோஜை அடித்து துவைக்கிறார்.

முத்து - மீனா திருமணத்தை அசிங்கமாக பேசிய ரோஹிணி.! மனோஜை அடித்து துவைத்த முத்து.! 3

விளம்பரம்

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment