
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவருடைய காதலர் இஷானுக்கு பிரியாணி செய்து விருந்து கொடுத்து இருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன் அம்மாவின் ஆசைகேற்ப சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தடக் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் அடிக்கடி பொது இடங்களுக்கு வந்து ரசிகர்களின் கண்ணில் பட்டுவிடுகிறார்.
விளம்பரம்
அவர் பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பி நடிகர் இஷான் கட்டாரை காதலித்து வருவதாக வதந்தி பரவியது. இந்நிலையில் ஜான்வி ஷாகித் கபூர், அவரின் மனைவி மீரா ராஜ்புட் மற்றும் இஷானை அழைத்து அவர்களுக்கு சிவப்பு அரிசியில் பிரியாணி செய்து கொடுத்து விருந்து வைத்திருக்கிறார்.
விளம்பரம்
விளம்பரம்