நேபாளம் நாட்டில் திடீரென குண்டு வெடிப்பு! 3 பேர் பரிதாபமாக பலி!!

நேபாளம் நாட்டில் திடீரென குண்டு வெடிப்பு! 3 பேர் பரிதாபமாக பலி!! 1

நேபாளம் நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள தனுசா என்ற மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட இந்த குண்டு வெடிப்பினால் ஒரு காவலர் மற்றும் இரண்டு பொது மக்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளம்பரம்

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளிவராத நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment