ரஜினி அப்பாவை பார்த்து இருக்கீங்களா? சூப்பர்ஸ்டார் தந்தையுடன் இருக்கும் அரிய புகைப்படம் | Rajinikanth

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் மற்றும் 70 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டு உள்ளவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! கர்நாடக மாநிலத்தில் பேருந்த நடத்துனராக வாழ்க்கையத் தொடங்கி இன்று இந்திய திரை உலகில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. திரைத்துறையில் வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து வந்தால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ரஜினி அப்பாவை பார்த்து இருக்கீங்களா? சூப்பர்ஸ்டார் தந்தையுடன் இருக்கும் அரிய புகைப்படம் | Rajinikanth 1

விளம்பரம்

 

இன்று 70 வயதைக் கடந்துவிட்டப் பிறகும் கூட கலையின் மீது உள்ள ஆர்வத்தால் இன்று வரை நடித்துக் கொண்டே இருக்கிறார். 1975ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் ரஜினி. அன்று தொடங்கி இன்றுவரை 168 படங்கள் நடித்து முடித்துள்ளார். அவரது 169வது படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். கடைசியாக சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான படம் அண்ணாத்த. தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் நடித்து சாதனை புரிந்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கேங்ஸ்டராக மாறி மிரட்டி எடுத்துள்ள துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரைலர் வெளியானது.!

ரஜினி அப்பாவை பார்த்து இருக்கீங்களா? சூப்பர்ஸ்டார் தந்தையுடன் இருக்கும் அரிய புகைப்படம் | Rajinikanth 3

இவருக்கு சத்யநாராயணராவ், நாகேஷ்வர்ராவ் என்ற இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் என்ற சகோதரியும் உண்டு. ரஜினிகாந்துடைய தந்தை, தாய் பற்றி அவர் பொது வெளியில் அவ்வளவாக பேசியதும் இல்லை. தற்போது ரஜினி காந்த் அவர்கள் தனது தந்தையுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை நீங்களும் காண..

விளம்பரம்

ரஜினி அப்பாவை பார்த்து இருக்கீங்களா? சூப்பர்ஸ்டார் தந்தையுடன் இருக்கும் அரிய புகைப்படம் | Rajinikanth 5

விளம்பரம்

Leave a Comment