“அடேங்கப்பா..நீ மாதவன் தானா”!!”மாதவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சூர்யா”!!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படம் மூலம் தமிழில் நீண்ட நாட்கள் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகர் மாதவன். படத்தை ஹிந்தியில் மொழிமாற்றி வெளியிட்ட இரண்டு மொழிகளிலும் பல நல்ல வெற்றியை பெற்றது. இதனை மூலம் துவண்டு போயிருந்த தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மீதும் புத்துணர்ச்சி கிடைக்க அடுத்தடுத்த படங்களில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அடேங்கப்பா..நீ மாதவன் தானா"!!"மாதவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சூர்யா"!! 1

விளம்பரம்

விஜய் சேதுபதியுடன் நடித்த “விக்ரம் வேதா” மிக பெரிய வெற்றி படமாக அமைய, தமிழில் இவருக்கு மீண்டும் நல்ல மார்க்கெட் உருவானது. ஆனால் அடுத்தடுத்த படங்களை நடிக்காமல், தன்னுடைய சொந்த படம் எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார். இவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் தான் “ராக்கெட்டரி : தி நம்பி எபெக்ட்”.

"அடேங்கப்பா..நீ மாதவன் தானா"!!"மாதவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சூர்யா"!! 3

விளம்பரம்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார் மாதவன். படத்தில் அவர்க்குக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். கௌரவ வேடங்களில் இந்தியில் ஷாருக் கானும், தமிழில் சூர்யாவும் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி “பான் இந்தியா” வெளியீடாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

தொடர்புடையவை  53 வயதிலும் Yoga செய்து இந்த காலத்து Heroine களுக்கே Tough கொடுக்கும் நடிகை அமலா

"அடேங்கப்பா..நீ மாதவன் தானா"!!"மாதவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சூர்யா"!! 5

விளம்பரம்

அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மிக தீவிரமாக இறங்கியுள்ளனர். மாதவன் பல்வேறு பேட்டிகளும், செய்தியாளர்கள் சந்திப்புகளும் கொடுத்து வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் இந்த படத்திற்கு 10 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி படம் பார்த்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை இந்திய பிலிம் பேர் சம்மேளனம் பகிர்ந்து தங்களுடைய வாழ்த்துக்கள் படத்திற்கு தெரிவித்தது.

"அடேங்கப்பா..நீ மாதவன் தானா"!!"மாதவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சூர்யா"!! 7

விளம்பரம்

நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய படத்திற்கு மாதவனே தன்னுடைய வாயால் “பஞ்சாங்கம்” பற்றி தவறுதலாக பேசி நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற ஊக்குவித்தார். நிறைய ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ்ஸுகளால் பயங்கரமாக கலாய்க்க இப்பொது மீண்டும் அதற்கு மாதவன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இது படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை எந்த வகையிலும் குறைத்திடவில்லை.

"அடேங்கப்பா..நீ மாதவன் தானா"!!"மாதவனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த சூர்யா"!! 9

விளம்பரம்

இப்பொது அண்மையில் நடிகர் சூர்யாவை சந்திக்க சென்றுள்ள மாதவன், உடன் நம்பி நாராயணனையும் கூடி சென்றுள்ளார். அப்போது அவர் நம்பி போல வேடமிட்டே செல்ல இதனை பார்த்த சூரியா ஆச்சரியத்தில் நம்ப முடியாமல் திகைத்துளளார். பின்னர் நம்பியிடம் சூர்யாவை மாதவன் “என்னுடைய உண்மையான நண்பன்” என அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ நீங்களும் காண….

தொடர்புடையவை  கேரள சுற்றுலா தளங்களை இணைக்க வான்வழி-ஹெலிபோர்ட்

விளம்பரம்

Video Courtesy – LittleTalks

விளம்பரம்

Leave a Comment