புயல் வேகத்தில் Car Race ஓட்டி சென்ற தல அஜித்! வைரலாகும் வீடியோ

Watch the video below சூப்பர் ஸ்டார் ரஜினி , உலகநாயகன் கமல் என்று அடித்து கொண்டிருந்த ரசிகர்கள் இன்று தல அஜித் தளபதி விஜய் என்று அடித்துக்கொண்டிருக்கின்றனர். தற்போதைய தமிழ் சினிமாவின் உச்சத்தில் பல கோடி ரசிகர்களை கொண்டு கோடி கட்டி பறக்கும் நடிகர் தல அஜித். தல அஜித் இறுதியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது வலிமை என்ற படகில் நடித்துள்ளார்.

புயல் வேகத்தில் Car Race ஓட்டி சென்ற தல அஜித்! வைரலாகும் வீடியோ 1

எச்.வினோத் இயக்கம் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக தான் தல அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இந்த படகின் மோஷன் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி பாடல் வெளியாகியிருந்தது. யுவன் இசையில் இணையத்தையே கலக்கியது இந்த பாடல். Watch the video below

விளம்பரம்
புயல் வேகத்தில் Car Race ஓட்டி சென்ற தல அஜித்! வைரலாகும் வீடியோ 3

தற்போது தல ரசிகர்கள் வலிமை டீசர்க்காக ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித் கார் ரேஸ் ஓட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தல அஜித் நடிப்பதில் மட்டுமல்ல கார் ரேஸ் பைக் ரேஸ் போன்றவற்றிலும் கிங் தான். ஏற்கனவே இந்த கார் ரேஸ் புகைப்படங்கள் வெளியாகியிளிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Leave a Comment