ஆஹா Thalapathy என்ன கியூட்டா இருக்காருய்யா..! வெளியான thalapathy69 பூஜை புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது. பிற நடிகர்களுக்கு தங்களது படம் நூறு கோடியை தொடுவது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜய் படத்தின் ஒரு நாள் வசூல் தான் நூறு கோடியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார்.

ஆஹா Thalapathy என்ன கியூட்டா இருக்காருய்யா..! வெளியான thalapathy69 பூஜை புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இவர் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்ட், மமிதா பைஜூ,பிரகாஷ் ராஜ் , நரேன் , பாபி தியால் ஆகியோர் நடிக்க உள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். தற்போது இப்படத்தின் பூஜை இன்று ஆரம்பமாகி உள்ளது. நாளை படப்பிடிப்பு நடக்க உள்ளது.

 

விளம்பரம்

தற்போது பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூஜையில் நடிகர் விஜய் செம்ம கியூட்டாக வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு அசத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மரண மாஸாக வெளியானது விஷால், மற்றும் SJ சூர்யா நடிக்கும் "மார்க் ஆண்டனி" First Look போஸ்டர்

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment