மோகனவுக்கு தரமான ஆப்பு வைத்த சரஸ்வதி.! மேகனாவின் கையை வைத்தே அவரது கண்ணை குத்திய சரஸ்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழில் கம்பெனிக்கு ரெய்டு அனுப்பிய மேகனாவிற்கு தரமான ஆப்பு வைத்திருக்கிறார் சரஸ்வதி. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மோகனவுக்கு தரமான ஆப்பு வைத்த சரஸ்வதி.! மேகனாவின் கையை வைத்தே அவரது கண்ணை குத்திய சரஸ்.! 1
தமிழ் திருமணமாகாதவர் என நினைத்துக் கொண்டு மேகனா தமிழ் மீது காதலில் விழுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தமிழின் மனைவி தான் சரஸ்வதி என்கிற உண்மை மேகனாவிற்கு தெரிய வருகிறது. தன்னை தமிழ் இத்தனை நாள் ஏமாற்றி விட்டார் என்று கூறி மேகனா அவர் மீது கோபம் கொள்கிறார். தமிழை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்து தற்போது அர்ஜுனுடன் இணைந்து தமிழில் கம்பெனிக்கு ரெய்டு அனுப்புகிறார்.

விளம்பரம்

மோகனவுக்கு தரமான ஆப்பு வைத்த சரஸ்வதி.! மேகனாவின் கையை வைத்தே அவரது கண்ணை குத்திய சரஸ்.! 3
ஆனால் ரெய்டுக்கு வந்தவர்களை சரஸ்வதி மேகனாவின் கம்பெனிக்கே திருப்பி அனுப்புகிறார். இதனால் மேகனா பயத்தில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment