ஐந்து நாட்களில் தங்கலான் படத்தின் மொத்த வசூல்..! பாக்ஸ் ஆபிஸை மாஸ் காட்டி மிரட்டிய படக்குழு..!

நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்தை காண காத்து இருக்கின்றனர். தனது படங்களில் வித்தியாசத்தை கொடுத்து ரசிகர்களை கவரும் பா ரஞ்சித் படம் என்பதால் இப்படத்திற்கான தரம் இன்னும் உயர்ந்து இருக்கிறது.

ஐந்து நாட்களில் தங்கலான் படத்தின் மொத்த வசூல்..! பாக்ஸ் ஆபிஸை மாஸ் காட்டி மிரட்டிய படக்குழு..! 1

விளம்பரம்

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் இவருடன் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.

ஐந்து நாட்களில் தங்கலான் படத்தின் மொத்த வசூல்..! பாக்ஸ் ஆபிஸை மாஸ் காட்டி மிரட்டிய படக்குழு..! 3

விளம்பரம்

தற்போது இப்படம் வெளியான முதல் நாளே உலகளவில் 26.44 கோடி வசூலை பெற்று சாதனை படைத்து இருந்தது. மூன்றாவது நாட்களில் 53கோடிகளை கடந்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கும் நிலையில், தற்போது ஐந்து நாட்களில் மொத்தமாக தங்கலான் படம் ரூ . 56கோடி வசூலாக பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment