படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய நடிகை!!

படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய நடிகை!! 1

இந்தியில் மைக்கேல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். மேலும் இவர் தெலுங்கு திரையுலகில் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு போன்ற படங்கள் நடித்திருக்கிறார்.

படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய நடிகை!! 3

விளம்பரம்

இருந்தாலும், அவர் நடித்திருக்கும் படங்கள் எதுவுமே வெற்றியை எட்டவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நிதி அகவர்வால் நடித்த ஐ ஸ்மார்ட் சங்கர் என்று தெலுங்கில் வெளியான படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. நிதி அகர்வால் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய நடிகை!! 5

விளம்பரம்

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்தே ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக நிதி அகர்வால் சொந்தமாக ‘போர்ச்சே’ என்ற சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.1 கோடி ஆகும். அந்த காரை ஓட்டி செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment