வலியதும் வீழும்..எளியதும் வாழும்…! Samuthirakani எளிமையான நடிப்பில் திரு.மாணிக்கம் ட்ரைலர் இதோ..!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று நடிகராக கலக்கி வருபவர் சமுத்திரக்கனி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில், சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போதுவரை சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு சினிமாவிலும் வில்லனாக கலக்கி வருகிறார் சமுத்திரக்கனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வலியதும் வீழும்..எளியதும் வாழும்...! Samuthirakani எளிமையான நடிப்பில் திரு.மாணிக்கம் ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

நாயகன்,வில்லன் மற்றும் இயக்குனர் என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வரும் சமுத்திரக்கனி தற்போது இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் திரு மாணிக்கம் படத்தில் நடித்து உள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இவருடன் பாரதி ராஜா, அனன்யா மற்றும் தம்பி ராமையா நடித்து உள்ளனர்.

வலியதும் வீழும்..எளியதும் வாழும்...! Samuthirakani எளிமையான நடிப்பில் திரு.மாணிக்கம் ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சமுத்திரக்கனிக்கு இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைக்க ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  புது தொழிலை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

விளம்பரம்

Leave a Comment