கழுத்தில் Tie யுடன் smart ஆக நிற்கும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் படத்தின் Shooting spot புகைப்படம்

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் மிகச் சிறப்பாக நடித்து இரண்டு தேசிய விருதுகள் பெற்றார். தன் நடிப்பால் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியவர் தனுஷ். அவருடைய சிறந்த நடிப்பே ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தந்தது என்றே கூறலாம்.

கழுத்தில் Tie யுடன் smart ஆக நிற்கும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் படத்தின் Shooting spot புகைப்படம் 1

இந்தியிலும், மலையாளத்தில் கேமியோ தோற்றத்திலும் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். ‘தி க்ரே மேன்’ ஆங்கில படத்தையும் இந்தியில் ‘அத்ரங்கி ரே’ படத்தையும் முடித்துவிட்டு தற்போது ஒரே நேரத்தில் ‘திருசிற்றம்பலம்’ மற்றும் ‘மாறன்’ படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரம்
கழுத்தில் Tie யுடன் smart ஆக நிற்கும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் படத்தின் Shooting spot புகைப்படம் 3

இந்நிலையில் அவர் தனது “D44” படமான திருசிற்றம்பலம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷ், ராஷி கண்ணா சேர்ந்துநடிக்கும் ஃபோட்டோ ஒன்று கசிந்துள்ளது. அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வரப்படுகிறது. இவர்களுடன் இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை குறைத்து வேறொரு அவதாரத்தில் நடிகர் பிரபு
கழுத்தில் Tie யுடன் smart ஆக நிற்கும் தனுஷ்! திருச்சிற்றம்பலம் படத்தின் Shooting spot புகைப்படம் 5
விளம்பரம்

Leave a Comment