அனிருத், உங்க வாய்ஸ் உள்ளுக்குள்ள போய் ஏதோ பண்ணுதுயா.! திருச்சிற்றம்பலத்தின் 3வது பாடல் வெளியானது

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் Life of pazham என்ற மூன்றாவது பாடல் வெளியானது. தனுஷ் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நாளை மறுநாள் ஆகஸ்ட் 18ம் தேதி திருச்சிற்றம்பலம் படம் தமிழகம் எங்கும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிளான மேகம் கருக்காதா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த வாரம் ட்ரைலர் வெளியானது. இதில் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாயாக நடித்து இருக்கிறார் தனுஷ். வீடியோ சாங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனிருத், உங்க வாய்ஸ் உள்ளுக்குள்ள போய் ஏதோ பண்ணுதுயா.! திருச்சிற்றம்பலத்தின் 3வது பாடல் வெளியானது 1

விளம்பரம்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷும் அனிருத்தும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் அவர்களிடமிருந்து ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம். தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல் கதைகள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் நடந்துள்ளது.

தொடர்புடையவை  தெறியாக வெளியானது AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ! என்ன பெயர்னு தெரியுமா?

அனிருத், உங்க வாய்ஸ் உள்ளுக்குள்ள போய் ஏதோ பண்ணுதுயா.! திருச்சிற்றம்பலத்தின் 3வது பாடல் வெளியானது 3

விளம்பரம்

தனுஷ் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைகிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.தற்போது இந்த படத்தின் மூன்றாவதுய் பாடலான லைப் ஆஃப் பழம் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடலான மேகம் கருக்காதா என்ற வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment