வனிதா மகனா இது? சூப்பரா நடிச்சு இருக்காரே.! நடிப்பில் பட்டைய கிளப்பும் வனிதா மகன் ஸ்ரீஹரி

சின்னத்திரை நடிகர் ஆகாஷ்க்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன்தான் விஜய் ஸ்ரீஹரி. சிறு வயதில் இருந்தே தாய்க்கும், தந்தைக்கும் நடந்த சண்டைகளை பார்த்து வளர்ந்த சிறுவன். சிறுவனாக இருந்த போதே தாயும் தந்தையும் பிரிந்துவிட தாத்தா விஜயகுமார் பாதுகாப்பில் வளர்ந்தார். தற்போது அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். சில தமிழ் குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 21வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து கூறியிருந்தார் வனிதா. வீடியோ கீழே உள்ளது.

வனிதா மகனா இது? சூப்பரா நடிச்சு இருக்காரே.! நடிப்பில் பட்டைய கிளப்பும் வனிதா மகன் ஸ்ரீஹரி 1

விளம்பரம்

அதை பார்த்த சிலபேர் ஸ்ரீஹரியின் பக்கத்தில் சென்று நீங்கள் வனிதா பையனா என்று கேட்க..நான் ஆகாஷ் பையன் என்று தந்தையை குறிப்பிட்டு கூறியுள்ளார். நடிகை வனிதாவிற்கும் அவரின் குடும்பத்திற்கும் நடக்கும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. வனிதாவுடன் அவரது குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை. வனிதாவின் சகோதரிகள் மற்றும் அருண்விஜய் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்த நிலையில் மூன்று பேருடனும் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றுவிட்டார். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

வனிதா மகனா இது? சூப்பரா நடிச்சு இருக்காரே.! நடிப்பில் பட்டைய கிளப்பும் வனிதா மகன் ஸ்ரீஹரி 3

விளம்பரம்

வனிதாவின் மகன் ஸ்ரீஹரி வெளிநாட்டில் நடிப்பு சம்பந்தமான படிப்பை படித்து வருகிறார். இவர் சில தமிழ் குறும்படங்களிலும் நடத்து வருகிறார். பலரும் விஜய் ஸ்ரீஹரியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே விஜயகுமார் குடும்பமே திரைத்துறையில் உள்ளனர். தாத்தா விஜயகுமார், பாட்டி மஞ்சுளா, அம்மா வனிதா,மாமா அருண் விஜய், சித்திகள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய அனைவரும் திரைத்துறையில் இருப்பதால் விஜய் ஸ்ரீஹரியும் நடிப்பில் ஆர்வம் காட்டுவது அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக் கொடுக்க வேண்டும்.ஸ்ரீஹரி நடித்த குறும்படத்தை நீங்களும் காண..Watch the below video

தொடர்புடையவை  தமிழச்சி தமிழச்சி தான்..! திரையுலகில் இருந்து நீதிக்காக குரல் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..! குவியும் பாராட்டுக்கள்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment