எல்லாத்தையும் காமிச்சிட்டு இருக்கான் இந்த ஆளு..! Sathya பிக் பாஸ்ல போடுற டிரெஸ் எனக்கு புடிக்கல..! Vanitha Vijayakumar அதிரடி பேட்டி..!

பிரபல நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவருக்கு பெரும் வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் சண்டையிட்டு மக்களை கவர்ந்து இருந்தார் வனிதா. பின்னர் இவர் கலந்துகொண்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யாகிருஷ்ணனிடம் சண்டையிட்டு அங்கிருந்தும் வெளியேறினார்.

எல்லாத்தையும் காமிச்சிட்டு இருக்கான் இந்த ஆளு..! Sathya பிக் பாஸ்ல போடுற டிரெஸ் எனக்கு புடிக்கல..! Vanitha Vijayakumar அதிரடி பேட்டி..! 1

விளம்பரம்

தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி தற்போது பிக் பாஸ் 8வது சீசன் தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

எல்லாத்தையும் காமிச்சிட்டு இருக்கான் இந்த ஆளு..! Sathya பிக் பாஸ்ல போடுற டிரெஸ் எனக்கு புடிக்கல..! Vanitha Vijayakumar அதிரடி பேட்டி..! 3

விளம்பரம்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் சத்யா அணிந்து இருக்கும் உடை குறித்து வனிதா பேசியுள்ளார். வீட்டு பெட்ருமில் அணியும் உடையை அவர் பெண்கள் முன்னாள் அணிந்து வருவதாக கூறி உள்ளார். இதனை கேட்ட நெட்டிசன்கள், குறை உங்களது பார்வையில் உள்ளது அவரது உடையில் இல்லை என வனிதாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment