OTT-க்கு வரும் வாழை..! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா..! வெளியான அசத்தல் அப்டேட்..!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். குறைந்த படங்களே தமிழ் சினிமாவில் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளதற்கு அவர் கடின உழைப்பே காரணம். இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து உள்ளார். இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார்.

OTT-க்கு வரும் வாழை..! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா..! வெளியான அசத்தல் அப்டேட்..! 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

OTT-க்கு வரும் வாழை..! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா..! வெளியான அசத்தல் அப்டேட்..! 3

விளம்பரம்

இந்நிலையில் இப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் வருகிற 26ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment