அனல் பறக்க வெளியாகியது அஜித்தின் விடாமுயற்சி டீசர் வீடியோ இதோ..!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது. இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் இவருக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று சொன்னால் மிகையாகாது. வலிமை படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நீண்ட வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனல் பறக்க வெளியாகியது அஜித்தின் விடாமுயற்சி டீசர் வீடியோ இதோ..! 1

விளம்பரம்

மேலும் டப்பிங் பணிகளும் முடிந்து படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன் , த்ரிஷா, ரெஜினா , ஆரவ் என பலரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர். இதுவரை படத்தின் போஸ்டரின் அப்டேட்டை தவிர வேறு ஒன்றும் வராததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அனல் பறக்க வெளியாகியது அஜித்தின் விடாமுயற்சி டீசர் வீடியோ இதோ..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை படக்குழு கொடுத்துள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

தொடர்புடையவை  ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருக்கு.. படத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட ரசிகர்கள் | Valimai

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

விளம்பரம்

Leave a Comment