விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது முடிந்து 47-வது வயது தொடங்கி இருக்கிறது. இந்த பிறந்தநாளை அவர் படப்பிடிப்பில் இருந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 1

விளம்பரம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார்.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 3

விளம்பரம்

செல்லமே என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாகிய இவர் சுமார் 33 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 5

விளம்பரம்

தற்போது கைவசம் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் பாகம் 2 மற்றும் 34வது படத்திலும் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிந்திருக்கின்றன.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 7

விளம்பரம்

மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாக இருக்கிறது.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 9

விளம்பரம்

விஷால் நடித்த வரும் 34-வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  பாடகியாகும் நித்யா மேனன்

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 11

விளம்பரம்

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை தரவில்லை. எனவே அடுத்த படங்களை மிக கவனத்துடன் நடித்து வருகிறார் விஷால்.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 13

விளம்பரம்

இந்த நிலையில் அவருக்கு 46 வயது முடிந்து 47-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 15

விளம்பரம்

விஷால் நடித்து வரும் 34 வது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மிகப்பெரிய கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர்.

விஷாலின் 47-வது பிறந்தநாள்.! படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நண்பர்கள்.! இதோ வீடியோ 17

விளம்பரம்

அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பலரும் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vishal (@actorvishalofficial)

விளம்பரம்

Leave a Comment