இளம் பெண்ணும் வெளிநாட்டில் ஊர் சுற்றிய விஷால்.! கேமிராவை கண்டதும் ஓட்டம்.! வைரல் வீடியோ.!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக பலம் வரும் நடிகர் விஷால் தற்போது வெளிநாட்டில் பெண் ஒருவருடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரை ரசிகர்கள் சிலர் பார்த்து கண்டுபிடித்து விட, தனது முகத்தை மூடிக்கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மகனாக விஷால், உதவி இயக்குனராக சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் விஷால். பின்னாளில் இவர் நடிக்கும் ஆசை காரணமாக ‘செல்லமே’ படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் சுமார் 35 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தனது 34வது படத்தின் பிஸியாக நடித்து வருகிறார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்ணும் வெளிநாட்டில் ஊர் சுற்றிய விஷால்.! கேமிராவை கண்டதும் ஓட்டம்.! வைரல் வீடியோ.! 1
கடைசியாக இவர் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்று பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் விஷால். இந்த நிலையில் விஷாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூயார்க்கில் இளம்பெண் ஒருவருடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார் விஷால். அப்போது அவரை ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். விஷால் என்று அவரை கூப்பிட்டதும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அந்த இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடிக்கிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  தங்கை ஷாம்லி உடன் நடிகை ஷாலினி..! நடிகர் அஜித் வீட்டு வரலக்ஷ்மி பூஜை புகைப்படங்கள்..!

இளம் பெண்ணும் வெளிநாட்டில் ஊர் சுற்றிய விஷால்.! கேமிராவை கண்டதும் ஓட்டம்.! வைரல் வீடியோ.! 3
அந்தப் பெண் யார்? எதற்காக முகத்தை மறைத்துக் கொண்டு விஷால் ஓட வேண்டும்? விஷாலுக்கு ஏற்கனவே ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்து திருமணம் தடைப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் விஷால் காதலில் விழுந்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment