வெங்கடேஷ் பட் சொன்ன ஒரு வார்த்தை..கையெடுத்து கும்பிட்ட குக்குகள்..என்ன சொன்னார் பட் | Cook With Comali

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை ஆண், பெண், குழந்தைகள் என எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு நிகழ்ச்சி முடியப் போகிறதே என்று, பார்க்கும் அனைவரையும் வருத்தப்பட வைத்த ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்று உள்ளது என்றால் அது குக் வித் கோமாளிதான். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். பல பேருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு Stress Buster ஆக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.. 

வெங்கடேஷ் பட் சொன்ன ஒரு வார்த்தை..கையெடுத்து கும்பிட்ட குக்குகள்..என்ன சொன்னார் பட் | Cook With Comali 1

விளம்பரம்
சுட்டித்தனங்கள் நிறைந்த உதவியாளரை கோமாளி என்ற பெயரில் வைத்துக் கொண்டு குக்குகள் சமையல் செய்யும் ஒரு புது விதமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போது இரண்டு சீசன்களை முடித்து மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, பாரதி கண்ணம்மா ரோஷ்ணி, தர்ஷன், வித்யூலேகா ராமன், ஸ்ருதிகா தற்போது குக்குகளாக உள்ளனர்.  Youtube Video Code Embed Credits: Vijay Television

வெங்கடேஷ் பட் சொன்ன ஒரு வார்த்தை..கையெடுத்து கும்பிட்ட குக்குகள்..என்ன சொன்னார் பட் | Cook With Comali 3

குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் குக்குகள் மயிலாட்டம் ஆடிகொண்டே சமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கிரேஸ் கருணாஸ் செய்த உணவை சாப்பிட வெங்கடேஷ் பட் இதை மட்டும் நீங்கள் பைனலில் செய்து இருந்தால் நீங்கள் தான் டைட்டில் வின்னர் என்று கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch cook with comali promo below…

விளம்பரம்
தொடர்புடையவை  உனக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்ல.. Thanks அமீர்..Liveல் அமீர்க்கு நன்றி சொன்ன பாவனி

விளம்பரம்

Leave a Comment