குட்டி மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய குரேஷி..வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் குரேஷி. கலக்கப்போவது யாரு சீசன் 5ன் டைட்டில் வின்னர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்து இவர் வேலைத்தேடி சென்னைக்கு வந்துள்ளார். பல கனவுகளோடும் லட்சியங்களோடும் சென்னைக்கு வந்தவர்களில் குரேஷியும் ஒருவர். பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் மிமிக்ரி செய்யும் திறமையை பயன்படுத்தி விஜய் டிவிக்குள் நுழைந்தார்.
திறமையாலும், கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே உள்ளது 

குட்டி மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய குரேஷி..வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள் 1

விளம்பரம்

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குத் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவில் பங்கெடுத்து உள்ளார். உலகத்தில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் தமிழ் பேசும் மக்கள் பார்த்து ரசிக்கும் இந்நிகழ்ச்சியில. இவர் பங்கேற்றது முதல் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இவர் அடிக்கும் காமெடிகள், கவுண்ட்டர்கள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் இருக்கும். கடந்த எபிசோடில் இவர் ஸ்ருதிகா போல மேக்கப் போட்டு வந்தது செம்மா காமெடியாக இருந்தது. Youtube Video Code Embed Credits: Kuraishi Krazy

குட்டி மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய குரேஷி..வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள் 3

விளம்பரம்

குரேஷிக்கி அயிரா என்ற குட்டி மகள் இருக்கிறார். அவருக்கு ஒரு வயது ஆகிறது. அயிராவின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் சென்னையில் மிகப்பெரிய அளவில் கொண்டாடியுள்ளார் குரேஷி. அந்த விழாவில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். KPY சரத், ரக்‌ஷன், ரோபோ சங்கர், சஞ்சீவ் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த அழகான வீடியோவை தற்போது குரேஷி தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா?? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான வீடியோ.?

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment