டிப்பம் டப்பம் பாடலுக்கு பாலாவுடன் இணைந்து, சமந்தா போலவே செம்ம Cute ஆக ஆடிய சுனிதா..

சமீபத்தில் வெளியாகி பலரின் உள்ளத்தை கவர்ந்த படம் தான் காத்து வாக்குல இரண்டு காதல். இந்த பாடலுக்கு சுனிதாவும், பாலாவும் இணைந்து நடனமாடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுனிதா ஒரு நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பிறந்து வளர்ந்த இவர் வேலைத் தேடி சென்னைக்கு வந்தார். பின்னர் முறையாக நடனம் கற்றுக் கொண்டு நடன நிகழ்ச்சிகளில் ஆடி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிப்பம் டப்பம் பாடலுக்கு பாலாவுடன் இணைந்து, சமந்தா போலவே செம்ம Cute ஆக ஆடிய சுனிதா.. 1

விளம்பரம்

பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது நடன திறமையால் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று சொன்னால் அது மிகையில்லை. பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2ல் கோமாளியாக வந்தார். கோமாளியான சில நாட்களிலேயே இவரை பலருக்கும் பிடித்துவிட்டது. அரை குறை தமிழில் இவர் செய்யும் காமெடிகள் வேற லெவலில் இருக்கும். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

டிப்பம் டப்பம் பாடலுக்கு பாலாவுடன் இணைந்து, சமந்தா போலவே செம்ம Cute ஆக ஆடிய சுனிதா.. 3

விளம்பரம்

இவரும் பாலாவும் இணைந்து செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். 10 ரூபாய்க்கு ஒரு பிக் அப் லைன் கேட்டு வாங்கி அஸ்வினிடம் சொல்லுவார் சுனிதா. பாலாவும் சுனிதாவிற்காக பிக் அப் லைன் தயார் செய்து கொண்டு வருவார். சுனிதாவும், பாலாவும் அக்கா தம்பியாக பழகி வருகின்றனர். தற்போது இருவரும் சேர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் வரும் டிப்பம் டப்பம் பாடலுக்கு ஆடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

தொடர்புடையவை  பிக்பாஸ்ஸில் இருந்து வந்த பிறகு குடும்பத்தினருடன் சாந்தி மாஸ்டர் வெளியிட்ட முதல் வீடியோ.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment