“இன்னும் என்னலாம் கிறுக்குத்தனம் செய்ய காத்திருக்காளோ தெரியலையே!! Squid Game பேய் பொம்மையாக மாறிய சிவாங்கி!! குக் வித் கோமாளி செட்டில் அலப்பறை!!

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் சிவாங்கி.

"இன்னும் என்னலாம் கிறுக்குத்தனம் செய்ய காத்திருக்காளோ தெரியலையே!! Squid Game பேய் பொம்மையாக மாறிய சிவாங்கி!! குக் வித் கோமாளி செட்டில் அலப்பறை!! 1

விளம்பரம்

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

"இன்னும் என்னலாம் கிறுக்குத்தனம் செய்ய காத்திருக்காளோ தெரியலையே!! Squid Game பேய் பொம்மையாக மாறிய சிவாங்கி!! குக் வித் கோமாளி செட்டில் அலப்பறை!! 3

விளம்பரம்

இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தொடர்புடையவை  "ஐ அம் பேக்"!!திரும்பவும் வரும் நம் நாதஸ்வரம் கோபி (அ) திருமுருகன்!!அடுத்து தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியீடு.

"இன்னும் என்னலாம் கிறுக்குத்தனம் செய்ய காத்திருக்காளோ தெரியலையே!! Squid Game பேய் பொம்மையாக மாறிய சிவாங்கி!! குக் வித் கோமாளி செட்டில் அலப்பறை!! 5

விளம்பரம்

இப்பொது மீண்டும் இந்த சீசனில் கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி தன்னுடைய யூடூபில் மற்றொரு விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பிரபலமான “Squid Game” எனப்படும் கொரியன் வெப் சீரிஸ் போன்ற நடித்து காட்டியுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. கொரியாவில் எடுக்கப்பட்டு வெளியான இந்த தொடர் உலகளவில் மிக பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் இடம் பெரும் விளையாட்டு போன்றே இப்பொது குக் வித் கோமாளி செட்டில் ஜாலியாக விளையாடியுள்ளார்.

விளம்பரம்

Video Courtesy – Sivangi KrishnaKumar

விளம்பரம்

Leave a Comment