“அடடே வாங்க தனுஷ்…..தனுஷை பார்த்தவுடன் குஷியான கிறிஸ் இவான்ஸ்”!!

இப்போதுள்ள தமிழ் திரை உலகில் தமிழை தாண்டி இந்தியாவின் பல்வேறு மொழி ரசிகர்களுக்கும் மிகவும் அறியப்படும் நடிகராக மட்டுமின்றி,  பாராட்டப்படும் நடிகராக வளர்த்துள்ளார் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி தற்போது ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார் தனுஷ். “தி கிரே மேன்” படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அறிமுகவுள்ளார் தனுஷ்.

"அடடே வாங்க தனுஷ்.....தனுஷை பார்த்தவுடன் குஷியான கிறிஸ் இவான்ஸ்"!! 1

விளம்பரம்

உலகின் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படமான “அவென்ஜ்ர்ஸ்: எண்ட்கேம்” படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கம் படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவென்ஜ்ர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் கிரிஸ் எவன்ஸ் நடிப்பில் அவருடன் ரயன் கோஸ்லிங், அனா டீ அர்னாஸ் என 3 பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

"அடடே வாங்க தனுஷ்.....தனுஷை பார்த்தவுடன் குஷியான கிறிஸ் இவான்ஸ்"!! 3

விளம்பரம்

நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்த வாரம் அதாவது ஜூலை 22ஆம் தேதி இந்த படம் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாவதால் ஹாலிவுட் நகரங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடையவை  "லாரி டமால் - டிரைவர் பணால்" பிரபல நாளிதழை கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி!!!
"அடடே வாங்க தனுஷ்.....தனுஷை பார்த்தவுடன் குஷியான கிறிஸ் இவான்ஸ்"!! 5
Pic credits – gettyimages

இதற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் தனுஷ் உடன் தன்னுடைய மகன்களையும் கூட்டி சென்றுள்ளார். அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் கிறிஸ் இவான்ஸ் இந்த ப்ரோமோஷன் பொது நடிகர் தனுஷை சந்தித்த உடன் கைகொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹாலிவுட்டின் மிக பெரிய நட்சத்திரமும் தனுஷை பாராட்டுவது அவருடைய ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Tweet Courtesy – Grace.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment