நீயெல்லாம் ஒரு ரவுடியா? ஓவராக பேசிய மணிமேகலை கையை உடைத்த ராகுல் தாத்தா..! | Cook With Comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

நீயெல்லாம் ஒரு ரவுடியா? ஓவராக பேசிய மணிமேகலை கையை உடைத்த ராகுல் தாத்தா..! | Cook With Comali 1

விளம்பரம்

சுட்டித்தனங்கள் நிறைந்த உதவியாளரை கோமாளி என்ற பெயரில் வைத்துக் கொண்டு குக்குகள் சமையல் செய்யும் ஒரு புது விதமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது.

தொடர்புடையவை  கட்டுடா என் கழுத்துல தாலிய.! நடு வீட்டில் நடந்த கயல் எழில் திருமணம்.! அதிரடியான ப்ரோமோ.!

நீயெல்லாம் ஒரு ரவுடியா? ஓவராக பேசிய மணிமேகலை கையை உடைத்த ராகுல் தாத்தா..! | Cook With Comali 3

விளம்பரம்

குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம். தற்போது குக் வித் கோமாளி யில் அரையிறுதி சுற்று நடைபெற உள்ளது. இதில் கோமாளிகள் பிரபலமான காமெடி நடிகர்கள் போல வேடமணிந்து வந்துள்ளனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch Cook With comali promo below…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment