விஜய் டிவியின் மிக பிரபலமான தொடர்தான் பாரதி கண்ணம்மா. அந்த நிகழ்ச்சியில் ஹீரோயின் ஆக வரும் கண்ணம்மா கேரக்டர் எவளோ பேமஸ்ஸோ அதே அளவிற்கு பேமஸ் இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் பரீனாவும். சீரியல் நடிப்பதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் பரீனா, ஆனால் அப்போது இவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் கிடைத்தது. இப்பொது இந்த தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். வில்லியாக நடித்து வந்தாலும் இவருக்கு இந்த தொடரின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியலுக்கு திரும்பினார் பரீனா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் செய்வது. வெளியூர் சுற்றுலாக்களுக்கு செல்வதை தனது youtube பக்கத்தில் பதிவேற்றுவது என்று சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பார். இவரது ரீல்ஸ் வீடியோ பார்ப்பதற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் இவரது வீடியோக்கள் எப்போதுமே வைரல் ஆகி வருவது வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் குழந்தையுடன் கோவை சரளா, வடிவேலு போன்று ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அச்சு அசல் அதே மாதிரியே செய்துள்ளதால், இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண…watch the below video..
Youtube Video Code embed credits: Viral Videos.