சிம்புவின் வீட்டை பார்த்து இருக்கீங்களா? கடல் போல் இருக்கும் சிம்புவின் தி.நகர் வீடு

நடிகர் சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் வசிக்கும் வீட்டின் உள்ளே எப்படி இருக்கும் என்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் நடிகர் டி.ராஜேந்தர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனநர் என பல்வேறு பரிணாமங்களில் தன் திறமையை காட்டியவர். இன்று முண்ணனி நடிகர்களின் படங்கள் எப்படி ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடுகிறதோ, அது போல ஒரு காலத்தில் டி.ராஜேந்தர் அவர்களின் படங்களுக்கு டிக்கெட் வாங்குவதற்கு முண்டி அடித்த காலங்களும் உண்டு. அது மட்டுமில்லாமல் அரசியல்வாதியாக ஒரு கலக்கு கலக்கியவர். தனது அடுக்கு மொழி வசனத்தால் இன்றைக்கும் பேசி பலரை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் வீட்டை பார்த்து இருக்கீங்களா? கடல் போல் இருக்கும் சிம்புவின் தி.நகர் வீடு 1

விளம்பரம்

இவருடைய மூத்த மகன் சிம்பு என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தன் படங்களில் சிம்புவையும் நடிக்க வைத்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக வளர்த்துவிட்டவர் ராஜேந்தர். இன்றளவும் கூட சிம்புவின் படங்களுக்கு பிரச்சினை வரும் போது முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பவர் ராஜேந்தர் தான். அவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லை. வயிற்றில் திடீரென ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் அமெரிக்கா சென்று உயர் சிகிச்சை சென்று திரும்பி இருக்கிறார்.

தொடர்புடையவை  சந்தோஷ் நாராயணன் குரலில் வாழை படத்தின் "ஒரு ஊருல ராஜா" First Single வெளியாகியது...!

சிம்புவின் வீட்டை பார்த்து இருக்கீங்களா? கடல் போல் இருக்கும் சிம்புவின் தி.நகர் வீடு 3

விளம்பரம்

தற்போது டி.ராஜேந்தர் அவர்களுக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் இருக்கிறது. தி நகரில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி இருக்கிறார் ராஜேந்தர். இங்கு வைத்து தான் அவர் தனது கட்சி கூட்டங்கள் மற்றும் பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வீடு உள்ளே எப்படி இருக்கிறது என்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண…! Watch the below Video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Achieves of Hindustan

விளம்பரம்

Leave a Comment