தாய் கிழவி பாடலுக்கு நித்யா மேனன் போலவே செம்ம குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சத்யா

விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் மௌனராகம். இந்த நாடகத்தில் வரும் வருண், தருண், சத்யா, ஸ்ருதி கேரக்டர்கள் நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கின்றனர். இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் ரவீணா. இவருக்கு வயது 19 ஆகும். ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். தற்போது மௌனராகம் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிப்பில் அசத்தி வருகிறார். இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாய் கிழவி பாடலுக்கு நித்யா மேனன் போலவே செம்ம குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சத்யா 1

விளம்பரம்

விறுவிறுப்பான கதையால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது இந்த நாடகம். மேலும் நாடகத்தின் ப்ரோமோ வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டும். ரவீணா தாஹா மார்டன் உடையில் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இளைஞர்களை கவரும் வகையில் இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை போடுவதால் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

தொடர்புடையவை  நடுவர்கள் கொடுத்த டாஸ்கை பார்த்து முகம் சுழித்த சிவாங்கி.! அப்படி என்ன கொடுத்தாங்க?

தாய் கிழவி பாடலுக்கு நித்யா மேனன் போலவே செம்ம குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சத்யா 3

விளம்பரம்

எப்போதுமே பொது வெளியில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடனம் ஆடி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரவீணாவின் வாடிக்கை. இவரின் நடனத்தை பார்க்கவே பலரும் ரவீணாவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படமான திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் ஷோபனா போலவே உடையணிந்து ரவீணா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment