மாடர்ன் உடையில் மரண குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.! யப்பா என்னா ஆட்டம்.!

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” படம் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமார் கீர்த்தி சுரேஷ். முதல் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து நடிகர் தனுஷின் “தொடரி” படத்தில் நடித்து இருந்தார். இவருக்கு மிக பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் தமிழில் சிவகார்திகேயனின் “ரஜினிமுருகன் “மற்றும் “ரெமோ” படங்களே. குறிப்பாக ரெமோ படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய், சூரியா, விஷால் என தமிழிலுள்ள முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.

மாடர்ன் உடையில் மரண குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.! யப்பா என்னா ஆட்டம்.! 1

விளம்பரம்

தெலுங்கு “நேனு ஷைலஜா” என்ற படம் மூலம் நல்ல வெற்றியை பதிவு செய்த இவர், பின்னர் 2018ஆம் ஆண்டு நக் அஸ்வின் இயக்கத்தில் “மகாநடி” படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் ரோலில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தார். தெலுங்கில் எடுக்கப்பட்டு ஹிந்தி, தமிழ், மலையாள மொழிகளில் படம் மிக பெரிய வெற்றியை அனைத்து மொழிகளிலும் பதிவு செய்தது. இந்த அப்படத்தில் நடித்ததற்கு இவர் தேசிய விருதையும் வென்று அசத்தினார்.

தொடர்புடையவை  Superstar Rajinikanth உடல்நலம் பெற வேண்டிய நடிகர் Vijay..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

மாடர்ன் உடையில் மரண குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.! யப்பா என்னா ஆட்டம்.! 3

விளம்பரம்

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடையில் மரண குத்தாட்டம் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the video below…

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment