அமுதவாணனை செத்த பயலே, நார பயலே என திட்டி விட்ட ஜி.பி முத்து.! தலைவருக்கு கோவம் வந்துடுச்சு

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி மிகப்பிரமாண்டமாக துவங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு 20 பேரை கொண்டு இந்த சீசன் துவங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி வருகிறார். வெளிநாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் ஒளிபரப்பி வருகின்றனர். இந்த சீசனில் முன் எப்போதும் போல் இல்லாமல் சாமானிய மக்களிலிருந்து இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

அமுதவாணனை செத்த பயலே, நார பயலே என திட்டி விட்ட ஜி.பி முத்து.! தலைவருக்கு கோவம் வந்துடுச்சு 1

விளம்பரம்

முதல் எபிசோடிலேயே பிக்பாஸ் பல டாஸ்க்களை கொடுத்தார். குறிப்பாக பஸ்ஸர் அடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ்ஸரை ஹவுஸ்மேட்ஸ் நிறுத்தும் வரை வீட்டில் ஆங்காங்கே குப்பை கொட்டுகிறது. இந்த டாஸ்கை ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாடும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களைப் பெற முடியும். முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் பெற்று அந்த மதிப்பெண்களுக்கு ஏற்ப உணவுகளை பெற்றுக் கொள்வார்கள். இந்த முறை அந்த மாதிரி கிடையாது. தனித்தனியாக விளையாடி அவர்கள் பெரும் மதிப்பெண் கொண்டு உணவை சேகரித்துக் கொள்ள வேண்டும். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்த குக் வித் கோமாளி பிரபலங்கள்.! இந்த வாரம் செம்ம Fun இருக்கு.!

அமுதவாணனை செத்த பயலே, நார பயலே என திட்டி விட்ட ஜி.பி முத்து.! தலைவருக்கு கோவம் வந்துடுச்சு 3

விளம்பரம்

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஜிபி முத்து தனது நண்பர்களுடன் பேசி காமெடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அறையில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் தனலட்சுமி, எனக்கு ஜி.பி முத்துவை பார்த்தாலே செம காண்டாகுது என்று கூறுகிறார். மேலும் நாரதர் வேலையை அவர் பார்த்துவிட்டு ஒட்டு மொத்த டீமுக்கே ராரதர் பட்டம் வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறார். என்று கோபமாக கேமராவை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment