ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.!

இன்று வெளியான ஜெயிலர் டிரைலர் குறித்து தற்போது நெட்டிசன்கள் பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். சிலர் 3 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை. இந்த படத்தை 3 மணி நேரம் எப்படி பார்க்க முடியும் இது ஒரு அருத பழசான கதை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். மற்றும் சிலரோ தமன்னாவை எங்கடா காணோம் என்று சொல்லி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 1

விளம்பரம்

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 3

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். படம் வெளியாக இன்னும் 8 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தனர்.

விளம்பரம்

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 5

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 7

விளம்பரம்

அந்த வகையில் ஆறு மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் பார்க்கும் பொழுது ஆரம்பத்தில் சாதாரண மனிதராக இருக்கும் ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். எதிரிகளை துவைத்து துவம்சம் செய்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் தற்போது ஆக்ஷனில் களம் இறங்கி இருப்பதாக கூறி பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர்.

தொடர்புடையவை  அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அருண்..! காதலை உறுதி செய்த ஜோடிகள்..!

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 9

விளம்பரம்

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 11 ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 13

இந்தப் படத்தில் குடும்ப தலைவராக இருக்கும் ரஜினிகாந்துக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் இருக்கிறார். மேலும் ஒரு பேரனும் இருக்கிறார் குடும்ப தலைவராக அமைதியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ஒரு கட்டத்தில் ரவுடிகளை ஒழிக்கும் அதிரடியான போலீசாக மாறுகிறார். இந்த காட்சிகளைப் பார்த்த பலரும் நெல்சன. மீண்டும் பீஸ்ட்டை திருப்பி எடுத்து வைத்திருக்கிறார் என்று கமெண்ட் அடித்து வந்தனர்.

விளம்பரம்

ட்ரைலர் மொக்க, நல்லாவே இல்ல, தமன்னா எங்கடா? மீம்ஸ்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.! 15

இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது வழக்கம் போல தங்களது சேட்டைகளை ஆரம்பித்து இருக்கின்றனர். அதில் முதலில் ஒருவர் மூன்று நிமிடம் கூட இந்த ட்ரெய்லரை பார்க்க முடியவில்லை இதில் மூன்று மணி நேரம் எப்படி பார்ப்பது இது ஒரு அறுத பழசு கதை என்று பதிவிட்டு இருக்கிறார். இன்னொருவர் சிங்கம் புலி பாயாசம் எங்கடா என்று கேட்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ட்ரைலர்ல தமன்னா எங்கடா? என்பது போல மீம்ஸ்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் இந்த ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment