கரிகாலனை வீட்டை விட்டு அடித்து துரத்தும் விசாலாட்சி.! மாமியாரிடம் சண்டைக்கு போன கரிகாலன்.!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது கரிகாலன் தனக்கு முதலிரவு நடக்காத விஷயத்தை தனது தாயார் ஜான்சி ராணியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜான்சி ராணி முதலிரவு நடந்ததாக தன்னிடம் கூறியதெல்லாம் பொய்யா என்று கேட்க ஆமாம் ஆதிரைதான் அப்படி பொய் சொல்ல சொன்னதாக கூறி உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். மேலும் விசாலாட்சி கரிகாலனை வீட்டை விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஆதிரை ததிருமணத்திற்கு பிறகு பல பிரச்சினைகள் எதிர்நீச்சல் சீரியலில் எழுந்திருக்கிறது. ஒருபுறம் ஜீவானந்தம் குணசேகரனின் அப்பத்தாவின் நாற்பது சதவீதம் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார். மற்றொருபுறம் ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் ஜனனி அலைந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கரிகாலனை வீட்டை விட்டு அடித்து துரத்தும் விசாலாட்சி.! மாமியாரிடம் சண்டைக்கு போன கரிகாலன்.! 1

விளம்பரம்

கதைக்களம் இப்படியாக சென்று கொண்டிருக்க தற்போது கரிகாலன் தனக்கு முதலிரவு நடக்காத விஷயத்தை வீட்டில் கூறி அங்கு ஒரு பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் இருந்து கரிகாலனை வெளியேறுமாறு விசாலாட்சி துரத்திக் கொண்டிருக்கிறார். அப்போதே கரிகாலன் என் பொண்டாட்டியையும் என் கூட அனுப்பி வையுங்க நான் என் வீட்டில் போய் முதலிரவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஜான்சி ராணி முதல் இரவு முடிந்து விட்டதாக சொன்னியே அதெல்லாம் பொய்யா என்று கேட்க, அப்படித்தான் ஆதிரை சொல்ல சொன்னதாக கரிகாலன் கூறுகிறார். இதனால் வீட்டிலும் ஒரு பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஆதி குணசேகரன் வளவனை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  மயில்கள் போல ஆடிய கயல் சைத்ரா மற்றும் அபிநவ்யா.! அக்காவும் தங்கச்சியும் Cute-ஆ ஆடுறாங்களே.!

கரிகாலனை வீட்டை விட்டு அடித்து துரத்தும் விசாலாட்சி.! மாமியாரிடம் சண்டைக்கு போன கரிகாலன்.! 3

விளம்பரம்

முன்னாள் காவல் அதிகாரியான வளவனை வைத்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள ஆதி குணசேகரன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது வளவன் என்னப்பா கையை ஒரு மாதிரி வைத்திருக்கிறாய் என்று கேட்க அரிசி மூட்டை மேலே விழுந்து கை சுளுக்கி விட்டதாக கூறுகிறார். சில வேலைகளை நாம் தானே பார்க்க வேண்டும் என்று சொல்லி மழுப்பலாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார் குணசேகரன். இப்படியாக இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment