பாரதி ராஜா மகன் “மனோஜ் ராஜா” இயக்கும் முதல் படம் .! ‘மார்கழி திங்கள்’ ட்ரைலர் வெளியானது.!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கும் புது படமான ‘மார்கழி திங்கள்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி ராஜா மகன் "மனோஜ் ராஜா" இயக்கும் முதல் படம் .! 'மார்கழி திங்கள்' ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

புதுமுக நடிகர்களான ஷியாம் செல்வன், ரக்க்ஷனா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மார்கழி திங்கள்’. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்க, சுசீந்திரன், அப்பு குட்டி, ஷர்மிளா, கோவை சாவித்திரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பாரதி ராஜா மகன் "மனோஜ் ராஜா" இயக்கும் முதல் படம் .! 'மார்கழி திங்கள்' ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

இயக்குனர் சுசீந்திரனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment