நான் வீட்டுக்குப் போறேன்.! Give Up பண்றேன்.! பிக்பாஸை விட்டு வெளியேற முடிவெடுத்த விஷ்ணு.!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 71வது நாளில் அடி எடுத்து வைக்கிறது. இறுதிக்கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் புயல் காரணமாக எலிமினேஷனை பிக் பாஸ் குழுவினர் ரத்து செய்து இருந்தனர். எனவே இந்த வாரம் கண்டிப்பாக இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் வீட்டுக்குப் போறேன்.! Give Up பண்றேன்.! பிக்பாஸை விட்டு வெளியேற முடிவெடுத்த விஷ்ணு.! 1

விளம்பரம்

இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் வழக்கம்போல அர்ச்சனா நிக்சனையும், விசித்ரா தினேஷையும், விஷ்ணு பூர்ணிமாவையும் நாமினேட் செய்கின்றனர். நேற்று கமலஹாசன் அவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் ஒருவர் மீது இல்ல உள்ள வன்மம் குறையாமல் போட்டியாளர்கள் நடந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ஷாப்பிங்கிற்க்கு விஷ்ணு மற்றும் கூல் சுரேஷை அனுப்புகின்றனர். ஆனால் விஷ்ணு சர்க்கரை எடுக்காமல் மறந்து போகிறார்.

தொடர்புடையவை  காவ்யா இருக்கானால தான் என்கிட்ட இப்படி நடந்துக்கிற?? ஜீவாவை கேள்விகளால் துளைக்கும் ப்ரியா.!

நான் வீட்டுக்குப் போறேன்.! Give Up பண்றேன்.! பிக்பாஸை விட்டு வெளியேற முடிவெடுத்த விஷ்ணு.! 3
ஷாப்பிங் முடிந்த பின்பு இரண்டு பாக்கெட் சர்க்கரையை அவர் எடுத்து வைப்பதை பிக் பாஸ் கண்டிக்கிறார். தொடர்ந்து வீட்டிற்கு வரும் அவர், “நான் கிளம்புகிறேன் என்னால் இங்கு இருக்க முடியவில்லை” என்று கூல் சுரேஷிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்கள் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment