Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ராவை அவரது கணவர் மற்றும் நண்பர்கள் இணைந்து பார்ட்டி வைத்து வரவேற்று இருக்கின்றனர். அந்த வீடியோவை விசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஒரு காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தவர் விசித்ரா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.! 1

விளம்பரம்

2002ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். அதன் பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு முற்றிலும் குறைந்து போனது.திரைத்துறையிலிருந்து விலகி திருமணம் ஆகி தனது கணவர், குழந்தைகளுடன் கேரளாவில் உள்ள கொச்சியில் செட்டில் ஆகிவிட்டார்.

Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.! 3
தான் பாலியல் சீண்டக்கு ஆளான போது, தனக்கு உதவியாக இருந்த லாட்ஜ் மேலாளரையே திருமணம் செய்து கொண்டு அவர் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருந்தார் விசித்ரா. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ரன்னர் அப் ஆக வந்திருந்தார் விசித்ரா.

விளம்பரம்
தொடர்புடையவை  பல தடவ என்ன பெத்தவங்களே என் கழுத்தை நெருச்சு செத்துடுன்னு சொல்லிருக்காங்க.! ரட்சிதாவின் சோகம்

Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.! 5

தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். பிக் பாஸ் வரலாற்றிலேயே ஐம்பது வயதை கடந்த போட்டியாளர் ஒருவர் சுமார் 99 நாட்கள் விளையாடி இருப்பது இதுவே முதல் முறை. எனவே விசித்ரா பிக்பாஸில் புதிய சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்றே தான் கூற வேண்டும்.

விளம்பரம்

Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.! 7
விசித்ரா டைட்டில் வின்னர் அல்லது இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் நேற்றைய தினம் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.

Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.! 9

விளம்பரம்

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அவரை பார்ட்டி வைத்து அவரது கணவர் மற்றும் தோழிகள் அம்மு, பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்திகா ஆகியோர் பாட்டி வைத்து அவரை வரவேற்று இருக்கின்றனர்.

Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.! 11

விளம்பரம்

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடந்த கோபி.! ராதிகா வீட்டுக்கு அழைத்து வந்த பாக்யா.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment