“நிவினை திருமணம் செய்யாமல் காத்திருக்க சொன்ன விஜய்” கோபத்தில் விஜயிடம் சண்டை போடும் காவேரி.!

‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நிவினிடம் வீடியோ காலில் பேசும் விஜய், “அவசரப்பட்டு யாரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். ஒரு 11 மாதம் காத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் நினைத்தது நடக்கும்” என்று கூறுகிறார். இதனால் குழப்பம் அடையும் நிவின் தற்போது காவேரியை நேராக வந்து சந்திக்கிறார். விஜய் பேசியது குறித்து நிவின் காவேரியிடம் கேள்விகளை எழுப்புகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நிவினை திருமணம் செய்யாமல் காத்திருக்க சொன்ன விஜய்" கோபத்தில் விஜயிடம் சண்டை போடும் காவேரி.! 1
‘மகாநதி’ சீரியலில் காவிரி விதிவசத்தால் சூர்யாவை ஒரு வருடம் ஒப்பந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் திருமணம் ஆன பிறகும் இவர்கள் இருவரும் கணவன் மனைவிகளாக வாழத் தொடங்கவில்லை. காவேரி ஏற்கனவே நிவினை காதலித்து வந்த நிலையில், காவேரியின் குடும்ப எதிரியாக இருக்கும் பசுபதி நிவினுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். இந்த நிலையில் விஜய்க்கு நிவினும் காவேரியும் காதலித்து வந்த விஷயம் தெரிந்து, தற்போது நிவினுடன் பேசும் விஜய், “அவசரப்பட்டு வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். 11 மாதங்கள் காத்திருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்” என்று கூறுகிறார்.!

விளம்பரம்
தொடர்புடையவை  சரிகமப டைட்டிலை தட்டி தூக்கிய ஈழத்து பெண் குயில்.! இரண்டாவது இடம் யாருனு தெரியுமா.?

"நிவினை திருமணம் செய்யாமல் காத்திருக்க சொன்ன விஜய்" கோபத்தில் விஜயிடம் சண்டை போடும் காவேரி.! 3

இதனால் குழப்பம் அடைந்த விஜய் தற்போது காவேரியை சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்புகிறார். பின்னர் காவேரி விஜயிடம், “நீங்கள் எதற்கு நிவினிடம் அவ்வாறு கூறினீர்கள்? இந்த ஒரு வருடம் ஒப்பந்தத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தெரியும்” என்று சொல்லி சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment