“நிறைமாத நிலவே வா வா” சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு வீடியோ.!

சின்னத்திரையில் வில்லியாகவும், துணை வேடங்களிலும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக்குக்கு இரண்டாவது முறையாக வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீதேவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். சின்னத்திரையில் பல நடிகைகள் துணை வேடங்களில் நடித்து வரும் போதிலும் சில நடிகைகள் மட்டுமே நீடித்து நிற்கின்றர். அந்த வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“நிறைமாத நிலவே வா வா” சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு வீடியோ.! 1

விளம்பரம்

‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், பின்னர் சின்னத்திரை பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’, ‘தங்கம்’ போன்ற பல சன் டிவி தொலைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து இருந்தார். ஏற்கனவே இவருக்கு சித்தாரா என்ற மகள் இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக தாய்மை அடைந்து இருக்கிறார் ஸ்ரீதேவி.

தொடர்புடையவை  திருமண விஷயத்தில் நயன்தாராவை அப்படியே காபி அடித்துள்ள ஹன்சிகா.! என்னனு தெரியுமா?

“நிறைமாத நிலவே வா வா” சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு வீடியோ.! 3

விளம்பரம்

அவருக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sridevi & Sitara

விளம்பரம்

Leave a Comment