வீட்டிற்கு தெரியாமல் PUB-ற்கு சென்ற இனியா..! கைது செய்த போலீசால் பரபரப்பு..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல குடும்ப தலைவிகளையும் ரசிகர்களாக கொண்டு வெற்றிகரமாக ஓடி வருகிறது இந்த தொடர். நாளுக்கு நாள் இந்த தொடரின் எதிர்பார்ப்பு ஆனது ரசிகர்களிடம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு தெரியாமல் PUB-ற்கு சென்ற இனியா..! கைது செய்த போலீசால் பரபரப்பு..! 1

விளம்பரம்

தற்போது கோபி மற்றும் பாக்கியா இருவரும் சமையல் போட்டியில் கலந்துகொண்டு உள்ளனர். இருவரும் வெற்றிபெற கடினமாக போராடி வருகின்றனர். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், நண்பர்களுடன் வீட்டிற்கு தெரியாமல் பப்பிற்கு செல்கிறார் இனியா. அங்கு சண்டை வரவே , விரைந்து வந்த போலீசார் இனியாவை கைது செய்து உள்ளனர்.

வீட்டிற்கு தெரியாமல் PUB-ற்கு சென்ற இனியா..! கைது செய்த போலீசால் பரபரப்பு..! 3

விளம்பரம்

இனியாவை தேடி பாக்கியா போன் அடித்து வருகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இனியாவின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த ப்ரோமோ நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.

தொடர்புடையவை  மாத்தி யோசி விளையாடிய ஹவுஸ்மேட்ஸ்..! ஐயோ சிரிச்சு முடியல..! காமெடியான ப்ரோமோ..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment